Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/லட்சியத்தில் உறுதி வேண்டும்

லட்சியத்தில் உறுதி வேண்டும்

லட்சியத்தில் உறுதி வேண்டும்

லட்சியத்தில் உறுதி வேண்டும்

ADDED : மார் 02, 2016 08:03 AM


Google News
Latest Tamil News
* லட்சியத்தில் உறுதி மிக்கவன் மனம் தளராமல் முயற்சியில் ஈடுபடுவான்.

*ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். பிறகு பயத்தை விட்டு பக்தி செலுத்த வேண்டும்.

* நண்பன் கூட ஒருகாலத்தில் எதிரியாக மாறலாம். அதனால் நம் நண்பர் கடவுள் மட்டுமே.

* நம்மால் கடவுளுக்கு ஏதும் ஆக வேண்டியதில்லை. அவரின் பெயரை ஜெபிப்பதால் நம் மனம் துாய்மை பெறுகிறது.

* கடவுள் நமக்கு நல்லறிவைக் கொடுத்திருக்கிறார். அதைப் பயன்படுத்தி விவேகமுள்ளவராகச் செயல்படுங்கள்.

-அமிர்தானந்தமயி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us